Corona

நடிகர் சூர்யாவுக்கு கொவிட்-19 தொற்றுறுதி.!

தென்னிந்திய நடிகர் சூர்யா சிவக்குமாருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதனை அவர் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தாம் நலமாக உள்ளாகவும் நடிகர் சூர்யா சிவக்குமார் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


உத்தரகாண்டில் இடம்பெற்ற பனிச்சரிவில் 7 பேர் மரணம் - 170 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்...!

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தியது தென்னாபிரிக்கா!