News

புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் மேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப் பயணத்தின் போது, அவர் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியை தொடருவார்.

முன்னதாக தனிப்பட்ட காரணங்களைக் கூறி வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய டேவிட் சாகருக்கு பதிலாக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 


வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் ஓய்வு

தங்கம், வெள்ளி மற்றும் கச்சா எண்ணெயின் இன்றைய நிலவரம்