தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை நாளை கூடுகிறது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தை அடுத்து துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளார்.