News

பெடரரின் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச்

டென்னிஸ் உலகின் முன்னணி வீரரான சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை, செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முறியடித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வை 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வீழ்த்தி ஜோகோவிச் 18ஆவது கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டத்தை வென்றார்.

அத்துடன் இது ஜோகோவிச்சின் ஒன்பதாவது அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டமாகும்.


இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் இத்தாலிய தூதர் உயிரிழப்பு

அவுஸ்ரேலியாவை பந்தாடியது நியூஸிலாந்து