News

11.22 கோடியாக உயர்ந்த உலக கொரோனா நிலவரம்

சீனாவின் உகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.  

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.22 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,22,52,764 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,77,74,180 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 லட்சத்து 84 ஆயிரத்து 768 பேர் உயிரிழந்துள்ளனர். 


கொரோனாவை தடுக்க தடுப்பூசியும், சமூக இடைவெளியும் போதும்

23. 02.2020 | Today Tamil News | இன்றைய மதிய நேர செய்திகள் |Sri Lanka News| Fm tamil radio| Tamil