News

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டை வந்தடைந்தார்'//'''

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்று முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

நாட்டை வந்தடைந்த அவரை வரவேற்றும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு சென்றதுடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுக்கு செங்கம்பள வரவேற்று அளிக்கப்பட்டது. 

 

 


ஜனாதிபதி ,பிரதமர் கொவிட் 19 தடுப்பூசி பெற்றனர்....,

வாகன இறக்குமதி தடை தொடர்ந்தும் நீடிப்பு