News

கொவிட் 19 தொற்றிலிருந்து 732 பேர் இன்றுகுணமடைந்தனர்'.

கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 732 பேர் இன்று(23) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 75,842 ஆக அதிகரித்துள்ளது,.


இம்ரானுக்கு வான்வெளியை கடந்துச் செல்வதற்கு இந்தியா அனுமதியளித்துள்ளது

இராஜாங்க அமைச்சர் ஒருவரை செருப்பால் அடித்த பெண்ணால் பரபரப்பு -