News

பிரித்தானியாவில் குழந்தைகளுக்கு எச்சரிக்கை

கொரோனாவிற்கான தடுப்பூசிகளை தாத்தா மற்றும் பாட்டிகள் போட்டிருந்தாலும், அவர்களை அதிகம் கட்டிபிடிக்க வேண்டாம் என்று துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜென்னி ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான எடுக்கப்பட்டு வரும் நடிவடிக்கைகளில், தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது.

மக்களுக்கு விரைவில் தடுப்பூசி கொடுப்பதன் மூலம், இந்த கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என்று நம்பப்படுகிறது.
 


பிரான்சில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு

கடலில் மூழ்கிய 100 கணக்கான சவப்பெட்டிகள்