News

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் கற்றல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மஹரகம நகர சபையின் உறுப்பினர் கைது

5 இலங்கையர்கள் கைது