Others

"Zoo"ல இருக்கேன்..ma..........!

மழை, மனைவி - இரண்டிற்கும் என்ன ஒற்றுமை??? 
 
ரெண்டுமே இல்லாதப்போ எப்ப வரும்ன்னு ஏங்குவோம்.. 
 
வந்தா ஏண்டா வந்ததுதுன்னு புலம்புவோம். 

_________________________________________________________________________________

கணவன் : எதை பார்த்தாலும் உன் முகம்தான் தெரியுது டார்லிங்
 
மனைவி : அப்படியா எங்க இருக்கிங்க..? 
 
கணவன் : "Zoo"ல இருக்கேன்..ma 
 
மனைவி : ......????
_________________________________________________________________________________

ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....??? 
 
ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டன்?
 
ஆசிரியர் 1: அதுக்கு
 
ஆசிரியர் 2: கழுத்துன்னு சொல்றான்
 
ஆசிரியர் 1: ???

__________________________________________________________________________________

கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா* 
 
ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி "வரமா" இருக்கனும்
 
இல்ல ஊருக்கு போன மனைவி "வராம" இருக்கனும்.....


10 கோடியைக் கடந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

மாயமான 10 தொழிலாளர்கள் பிணமாக மீட்பு