டாக்டர்: உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை!!
மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..?
டாக்டர்: இது அவருக்கில்லை... உங்களுக்கு..!!"
மனைவி: ??????????
____________________________________________________________________________________________
பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்கம்மா.. என்னால பேச முடியாது!
வீட்டுக்காரம்மா: "பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா... எனக்கு காது கேட்காது."
பிச்சைக்காரர்: ??????????????
____________________________________________________________________________________________
நண்பன் 1 - என்னடா உதட்டெல்லாம் காயம்?
நண்பன் 2 - ஒன்னுமில்லடா wife ஊருக்கு போறா ரயில் ஏத்திவிட்டு வந்தேன்
நண்பன் 1 - அதுக்கு.....? நண்பன் 2 - சந்தோஷத்துல எஞ்சினுக்கு முத்தம் கொடுத்தேன் அதான்...!!
நண்பன் 2 - அடப்பாவி!!!!!!!!!!!