பல் மருத்துவர்: உங்க பல் எப்படி உடைஞ்சுது?
கணவர்: என் பொண்டாட்டி செஞ்ச சப்பாத்தி கல்லு மாதிரி இருந்தது டாக்டர்
பல் மருத்துவர்: கல்லு மாதிரி இருக்குதுனு தெரியுதுல. அப்புறம் ஏன் சாப்பிட்டேங்க..?
கணவர்: அத சாப்பிடாதனால தான் டாக்டர் பல்லு உடைஞ்சது
__________________________________________________________________________________________
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்
அப்பா: ஏண்டா?
மகன்: எங்க ஸ்கூல்ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு... அதுக்கு தான்!!!!
_________________________________________________________________________________________
கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்!
மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..
கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!
மனைவி: ?????????