நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா... என்னால முடியாது டாக்டர்.
டாக்டர்: ஏன் முடியாது?
நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்!!
டாக்டர்: ??????????????????
__________________________________________________________________________________________
நபர் – 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை…
நபர் – 2: அய்யய்யோ… அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் – 1: அப்புறம் பாக்கெட்’ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்….
நபர் – 2: ???????????..........
__________________________________________________________________________________________
வாடிக்கையாளர்: "கடலை எண்ணெய் என்ன விலைங்க...???"
கடைக்காரர்: "நூத்தி இருபது ரூவா"
வாடிக்கையாளர்: "எப்போ குறையும்?"
கடைக்காரர்: "அளந்து ஊத்தும்போதுதான்...."
வாடிக்கையாளர்: ???????????