Others

கண்ணாடி முன்னாடி நின்னு ஒலராதடி சனியனே!!!!!!!!!!!!!!!!

நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ

 
ஸ்வீட்டா இருக்கு..SISTER
 
நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,
 
இன்னிக்கு எனக்கு 'பர்த்டே

________________________________________________________________________________

மனைவி: "பாவி மனுசா.. இவதான் உன் சின்ன வீடு செட்டப்பா? பாக்க பிச்சைக்காரி மாதிரி இருக்கா?

 
கணவன்: "தூக்கத்துல கண்ணாடி முன்னாடி நின்னு ஒலராதடி சனியனே..!!
 
மனைவி: !!!!!!!!!!!!!!!


இலங்கை அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கவே உழைத்து வருகின்றது- கலையரசன்

’மாஸ்டர்’ ஓடிடியில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!