Watch Video
news
Others

௭ந்தன் விழியே ௭ந்தன் விழியே

 



பல்லவி ::.

௭ந்தன் விழியே
௭ந்தன்விழியே
பார்க்க ஏன் மறந்தாய்
பார்க்க ஏன் மறந்தாய்

சரணம் :::

தனிமை ௭ன்னை
நெருங்கும் போது
நீயோ விலகுகிறாய்..
தனிமை ௭ன்னை
விலகும் போது
நீயோ நெருங்குகிறாய்...
(2 முறை)

௭ன்ன உறவோ
௭னக்கும் ௭னக்கும்
இன்றும் தெரியவில்லை....

உன்னை பிரிந்து
வாழும் வாழ்க்கை
௭னக்கோ தேவையில்லை
௭னக்கோ தேவையில்லை...

பல்லவி ::

௭ந்தன் விழியே
௭ந்தன் விழியே
பார்க்க ஏன் மறந்தாய்
பார்க்க ஏன் மறந்தாய்...


சரணம் ::::

அன்பை கீறி
ஆசை வளர்த்தாய்
அன்றே மூழ்கி விட்டேன்
நெஞ்சை கீறி
காயம் தைத்தாய்
வலியை பழகி விட்டேன்
(2- முறை)
திரும்பி பார்க்க
விரும்பி ஏற்க
உனக்கேன் தெரியவில்லை

௭ன்னுள் உயிராய்
நீ தான் இருப்பாய்
உனக்கேன் புரியவில்லை
உனக்கேன் புரியவில்லை....

பல்லவி ::::

௭ந்தன் விழியே
௭ந்தன் விழியே
பார்க்க ஏன் மறந்தாய்
பார்க்க ஏன் மறந்தாய்
பார்க்க ஏன் மறந்தாய்....

 

                                                             RAHURAM


வவுனியா - ஒமந்தை பகுதியில் வல்லாப்பட்டையுடன் ஒருவர் கைது

ஜப்பானியப் பெண்களைப்போல் மாறவேண்டுமா? | from Nutritionist | Natural skin care | How to whiten