Others

கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு சரத்குமார் வாழ்த்து!

சமீபத்தில் தமிழக அரசு கலைமாமணி விருதினை வெளியிட்டிருந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு உள்பட பலருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த விருதுகள் நேற்று தமிழக முதல்வரால் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு தனது நல்வாழ்த்துக்களை நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது


சக்ரா பட கதாநாயகியின் லேட்டஸ்ட் புகைப்படம்!

குக் வித் கோமாளி: இந்த வாரம் வெளியேறியவர் இவர்தான்!