Watch Video
news
Politics

சென்னை கீரீன்வேஸ் சாலையில் ராஜமாதாவே வருக வருக என்று சசிகலாவை வரவேற்று போஸ்டர்

சென்னை கீரீன்வேஸ் சாலையில் ராஜமாதாவே வருக வருக என்று சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதே போல் விருதுநகர் மாவட்டத்திலும் சசிகலாவை வரவேற்று அதிமுக தொண்டர்கள் உறுப்பினர் அட்டைகளுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 539 கனஅடியில் இருந்து 377 கனஅடியாக குறைவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் பலி...!