Watch Video
news
Politics

மநீம கட்சியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றம்

மநீம கட்சியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்திரத் தலைவராக கமல்ஹாசன் செய்ல்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.


வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம்!

யுக்ரைனில் இருந்து மேலும் 414 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை.!