Watch Video
news
Politics

விவசாயிகளின் நலனுக்காக குடிமராமத்து பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது: முதல்வர் பிரச்சாரம்

மீண்டும் முதல்வராக வந்து அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை துவக்கி வைப்பேன் என திருப்பூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன என கூறினார். விவசாயிகளின் நலனுக்காக குடிமராமத்து பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.


யுக்ரைனில் இருந்து மேலும் 414 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை.!

அரச மரத்தில் புத்தர் என்றால் குருந்தூர் மலையில் சிவனே இருக்க முடியும் – கோவிந்தன் கருணாகரம்