Politics

20ஆவது திருத்தச்சட்டம்! எழுந்தது சர்ச்சை

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தொடர்பில் உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இதற்கான வாக்கெடுப்பு தேவையா என்பதை உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அதநாயக்க கூறினார்.

இந்த மசோதாவில் உள்ள உண்மைகள் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்ற 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இன்று வர்த்தமானியில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


“அரசியலில் இருந்து விலகுவேன்”

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய துரைராஜசிங்கம் தீர்மானம்?