Watch Video
news
Strange

நூற்றுக் கணக்கான வருடங்கள் விடாமல் எரிந்து கொண்டு இருக்கும் குன்று

 குன்றுகள், ஈரான் நாட்டில் உள்ள குஷீட்டான் மாநிலத்தில் உள்ளது. நூற்றுக் கணக்கான வருடங்களாக இந்த குன்றுகள் எரிந்து கொண்டு தான் இருக்கிறது. இங்கே மார்கழிமாதம் பெய்யும் அடை மழையால் கூட இதனை அணைக்க முடியாது. இந்த குன்றுகளுக்கு கீழே உள்ள, ஒரு வகையான எரி வாயு வெளியேறிக் கொண்டு இருப்பது தான் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். அந்த கிராமத்தில் வாழும் மக்கள், மற்றும் சுற்றுலாப் பயணிகள் பலர் இங்கே செல்லும் வேளை.

சில வேளைகளில் BBQ என்று சொல்லப்படும், இறைச்சி வகைகளை சுட்டு சாப்பிட்டும் வருகிறார்கள்


வீட்டிலேயே வெங்காய பக்கோடா செய்யலாம்..

தமிழக அரசின் தடையை மீறி மீண்டும் வேல்யாத்திரை