Tamil elixir

சாதிக்க வேண்டும்

நடக்கக் கால்கள் வேண்டாம் 
படிக்கப் பனுவல் போதும்

இசைக்கக் கருவி வேண்டாம்
இளகிய மனமே போதும்

வசிக்க வீடு வேண்டாம்
வருமிவ் வசந்தம் போதும்

புசிக்க உணவு வேண்டாம்
புன்னகை ஒன்றே போதும்

சந்தேக உள்ளம் வேண்டாம்
சாக்கடை வெள்ளம்
போதும்

சாவிற்கு முன்னால் தானே 
சாதிக்க வேண்டும் 
வேண்டும்

 

                        Written by Mathuri   


சட்டவிரோதமாக மாடு வெட்டிய இருவர் கைது

அறிமுகமானது ஒப்போ ஏ53 5ஜி : விலை விவரம் பின்வருமாறு.... !!