Tamil elixir

கண்மூடின் கனவுலகு

கண்மூடின் கனவுலகு
கண் திறப்பின் 
நிஜவுலகு
எந்நேரமும் மாறுகின்ற
என் மனமோ 
புது உலகு
தன்னாலே தனியுலகு
தனியானேன் 
நீ விலகு
எந்நாளும் உடனிருக்கும்
என் கவிதை ஓர் 
உலகு
சொல்லாலும் அடங்காத கற்பனைகள் எவ்வளவோ

 

Written by Mathuri   


பிடிவாத குணத்தை அழித்து மகிழ்ச்சியோடு வாழ

விவசாயி, மாறியது தலையெழுத்து