ன் விரலோடு காற்றில் ஆடும் கம்மலானது கடும் கோபத்துடன் வினாவிக் கொண்டிருக்கிறது சிகை ஒதுக்கும் சாக்கில் என்னவனை(காதுமடல்) அடிக்கடி தீண்ட வேண்டாம் என்று