அஞ்சனந் தீட்டியயென் கண்கள்யென் காதலரைத் தஞ்சமாய் ஏற்று மகிழ்ந்தது -- வஞ்சகரின் மிஞ்சியத்துன் பத்திற்கக் கண்யென் றுணராமல் அஞ்சி வருந்து வதென்